ஆளுமை: திரு அ. குமாரசுவாமி

From நூலகம்
Name குமாரசுவாமி
Pages -
Pages -
Birth -
Pages -
Place -
Category -அதிபர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திரு அ. குமாரசுவாமி அவர்கள் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் முதலாவது அதிபர் ஆவார். இவர் ஒரு நிரந்த அதிபர் பாடசாலைக்கு நியமிக்கப்படும் வரை தற்காலிக அதிபராக இருந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றினார்.