ஆளுமை:அத்தாஸ், ஏ. எச். எம்.

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:14, 14 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அத்தாஸ், ஏ. எச். எம்.
பிறப்பு 1945.08.09
ஊர் களுத்துறை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏ. எச். எம். அத்தாஸ் (1945.08.09-) களுத்துறையை சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர் ஊடகவியலாளர். தினகரன் பத்திரிகையின் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். வெலிப்பன்னை அத்தாஸ், இளங்கலைஞன், வெலிப்பன்னை அமுதன் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். வித்தியா நிகேதாலங்கார எனும் பட்டம் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 92-95