"ஆளுமை:அன்பு ஜவஹர்ஷா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 18: வரிசை 18:
 
{{வளம்|1670|37-44}}
 
{{வளம்|1670|37-44}}
 
{{வளம்|13958|165-170}}
 
{{வளம்|13958|165-170}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:52, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் அன்பு ஜவஹர்ஷா
பிறப்பு 1950.11.03
ஊர் அநுராதபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்பு ஜவஹர்ஷா (1950.11.03 - ) அனுராதபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர், அதிபர். தமிழ்வேந்தன், பிர்தவ்ஸி, மாணிக்கராசன், வன்னிக்குமரன், துஷாட், திரையன்பன், ஞானா, அநுஷா, அன்புதாசன் போன்ற புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வரலாற்றுச் சம்பவங்கள், சிங்கள மொழிபெயர்ப்புச் சிறுவர் கதைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். கலாபூசணம் விருது பெற்றவர். பொறிகள் இவரது நூல்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 37-44
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 165-170
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அன்பு_ஜவஹர்ஷா&oldid=407302" இருந்து மீள்விக்கப்பட்டது