ஆளுமை:அன்பு முகைதீன், மு. இ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:12, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அன்பு முகைத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்பு முகைதீன், மு. இ.
பிறப்பு 1940,.03.20
இறப்பு 2003,.09.16
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்பு முகைதீன் (1940, மார்ச் 20 - 2003, செப்டெம்பர் 16) ஓர் எழுத்தாளர். ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கலாபூஷணம், கவிச்சுடர், நஜ்முஷ்ஸுஹாறா, ஆளுனர் போன்ற விருதுகள் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 42-44

வெளி இணைப்புக்கள்