ஆளுமை:அமீர், எஸ். எச்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:06, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அமீர், எஸ். எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமீர், எஸ். எச்.
பிறப்பு 1970,.08.07
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமீர், எஸ். எச் (பி. 1970, ஆகஸ்ட் 07) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளரும் ஆவார். கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை "மூதூர் முறாசில்" எனும் புனைப்பெயரிலும் எழுதியுள்ளார். சுகாதாரம், இயற்க்கை, சமுக ஒற்றுமை சார்ந்த இவரது படைப்புக்கள் தினகரன், நவமணி, சரிநிகர், எழுச்சிக்குரல் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 30-36

வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அமீர்,_எஸ்._எச்.&oldid=144383" இருந்து மீள்விக்கப்பட்டது