ஆளுமை:அம்பலவாணபண்டிதர், அருளம்பலம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:10, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அம்பலவாணபண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்பலவாணபண்டிதர், அ.
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பலவாணபண்டிதர் யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்தவர். காவிய சாத்திர விநோதத்தாற் பெரிதும் காலம் கழித்தவர். சேனாதிராசமுதலியார் பாடிய நல்லைவெண்பா, நீராவிக்கலிவெண்பா என்பவற்றை பரிசோதித்து அச்சிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 48-49


வெளி இணைப்புக்கள்