ஆளுமை:அரியமலர், அருணகிரிநாதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:34, 12 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அரியமலர்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரியமலர்
பிறப்பு 1968.11.22
ஊர் மட்டக்களப்பு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரியமலர் அருணகிரிநாதன் (1968.11.22 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த கல்வியியலளர். கலைமாணி, பட்டமேற் கல்வி, கல்வி டிப்ளோமா ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இந்து நாகரிகத்துறை ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் நடத்தும் 2015ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர், இளஞ்சைவப் புலவர் தேர்வில் சித்தியடைந்துள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 47