ஆளுமை:அரியமலர், அருணகிரிநாதன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:06, 18 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:அரியமலர் அருணகிரிநாதன், ஆளுமை:அரியமலர், அருணகிரிநாதன் என்ற தலைப்புக்...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரியமலர்
பிறப்பு 1968.11.22
ஊர் மட்டக்களப்பு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரியமலர், அருணகிரிநாதன் (1968.11.22 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர். கலைமாணி, பட்டமேற்கல்வி, கல்வி டிப்ளோமா பட்டங்களைப் பெற்றவர். மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இந்துநாகரிகத்துறை ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் நடத்தும் 2015 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர், இளஞ்சைவப்புலவர் தேர்வில் சித்தியடைந்துள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 47