ஆளுமை:அருள் செல்வநாயகம், தம்பாப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:01, 29 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்வநாயகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வநாயகம், அருள்
பிறப்பு 1926.06.06
ஊர் குருமண்வெளி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வநாயகம் (பி. 1926, ஜுன் 06) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பு, குருமண்வெளியைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 134-135

வெளி இணைப்புக்கள்