"ஆளுமை:அஹமட் ஹாறூன், முகையதீன் பாவா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அஹமட் ஹாறூன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

06:11, 26 மே 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அஹமட் ஹாறூன், எம். பி.
பிறப்பு 1970,.08.08
ஊர் அம்பாறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஹமட் ஹாறூன் (பி. 1970, ஆகஸ்ட் 08) ஓர் ஊடகவியலாளர். அம்பாறையை சேர்ந்தவர். ஆசிரியராகவும், தினகரன், வீரகேசரி பத்திரிகையின் நிருபராகவும் பணியாற்றும் இவர் குற்றவியல் செய்திகள், அபிவிருத்திச் செய்திகள், சமூகப் பிரச்சினைகள் போன்ற பல செய்திகளை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 87-88


வெளி இணைப்புக்கள்