ஆளுமை:ஆதவன், ந.
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:44, 27 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஆதவன் |
பிறப்பு | |
ஊர் | கரவெட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆதவன், ந. யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கரவெட்டி பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகக் பணிபுரிந்தார். கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் புதிய தரிசனம், மல்லிகை போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 14526 பக்கங்கள் 44