"ஆளுமை:ஆனந்தராசா, சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஆனந்தராசா, சின்னத்துரை (1953.07.11 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. வி. வி. வைரமுத்து, அண்ணாவி சின்னையா போன்றோரிடம் கலைத்துறைப் பற்றிய அறிவைப் பயின்ற இவர் 1963ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறை மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். சாம்ராட் அசோகன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சரித்திர நாடகங்களிலும், பல சமூக நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.
+
ஆனந்தராசா, சின்னத்துரை (1953.07.11 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. வி. வி. வைரமுத்து, அண்ணாவி சின்னையா போன்றோரிடம் கலை பயின்ற இவர் 1963இலிருந்து நாடகங்களில் நடித்தார். சாம்ராட் அசோகன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சரித்திர நாடகங்களிலும் பல சமூக நாடகங்களிலும் நடித்துள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|128}}
 
{{வளம்|15444|128}}

10:06, 27 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஆனந்தராசா
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1953.07.11
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனந்தராசா, சின்னத்துரை (1953.07.11 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. வி. வி. வைரமுத்து, அண்ணாவி சின்னையா போன்றோரிடம் கலை பயின்ற இவர் 1963இலிருந்து நாடகங்களில் நடித்தார். சாம்ராட் அசோகன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சரித்திர நாடகங்களிலும் பல சமூக நாடகங்களிலும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 128