"ஆளுமை:ஆனந்தராணி, பாலேந்திரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ஆனந்தராணி பாலேந்திரா, ஆளுமை:ஆனந்தராணி, பாலேந்திரா என்ற தலைப்புக்கு நக...)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:37, 19 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆனந்தராணி, பாலேந்திரா
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனந்தராணி, பாலேந்திரா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வானொலி - திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர். இவர் மேடை நாடகங்களிலும் பல வானொலி நாடகங்களிலும் "வாடைக்காற்று", "கோமாளிகள்" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 295