ஆளுமை:இக்னேனியஸ் சேவியர் பெரைரா

From நூலகம்
Name இக்னேனியஸ் சேவியர் பெரைரா
Birth 1888.04.26
Place மலையகம்
Category அரசியல் வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இக்னேனியஸ் சேவியர் பெரைரா மலையகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. மலைப்பிரதேசங்களில், தேயிலைக் காடுகளில் துன்பங்களை அனுபவிக்கும் தோட்டத்தொழிலாளர்களின் நிலை கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக அரசியலில் இறங்கினார். இவர் டொனமூர் அறிக்கையின்படி 1931 இல் ஏற்படுத்தப்பட்ட அரசாங்க சபையில் இந்தியத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக நியமனம் பெற்றார்.

Resources

  • நூலக எண்: 7652 பக்கங்கள் 34-36