"ஆளுமை:இக்பால், கே. எம். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=இக்பால், கே. எம். எம். |
+
பெயர்=இக்பால்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 12: வரிசை 12:
  
இக்பால் (பி.1951, டிசம்பர் 10) ஓர் எழுத்தாளர். திருகோணமலையை சேர்ந்த இவர் கிண்ணியா உபவலயக்கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார். கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் கதைகள், மாணவர்களுக்கான வினாவிடை, இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
+
இக்பால், கே. எம். எம்.  (1951.12.10 - ) திருகோணமலையை சேர்ந்த எழுத்தாளர். இவர் மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயம், மூதூர் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். உபவலயக் கல்வி அலுவலகத்தில் இவர் ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றியுள்ளார்.
 +
 
 +
இவரது முதலாவது கவிதை 1982.09.07ஆம் திகதி தினகரன் பத்திரிகையில் ''ஒழிந்திடுவாய்'' எனும் தலைப்பில் இடம்பெற்றது. அன்றிலிருந்து தொன்னூற்றைந்துக்கு மேற்ப்பட்ட கவிதைகளையும், பதினாறுக்கு மேற்ப்பட்ட கட்டுரைகளையும், பதினொரு சிறுவர் கதைகளையும், மாணவர்களின் நலன் கருதி நூற்றுக்கு மேற்ப்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். முகைதீன் புராணம், 10ஆம் தரத்திற்கான சமூகக் கல்வி வினா விடை, 11ஆம் தரத்திற்கான சமூகக் கல்வி வினா விடை ஆகிய மூன்று நூல்களை இவர் எழுதியுள்ளார்.
 +
 
 +
இவர் கிண்ணியா உபவலயக்கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார். கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் கதைகள், மாணவர்களுக்கான வினாவிடை, இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1739|166-168}}
 
{{வளம்|1739|166-168}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
22:57, 11 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இக்பால்
பிறப்பு 1951.12.10
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இக்பால், கே. எம். எம். (1951.12.10 - ) திருகோணமலையை சேர்ந்த எழுத்தாளர். இவர் மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலயம், மூதூர் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். உபவலயக் கல்வி அலுவலகத்தில் இவர் ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றியுள்ளார்.

இவரது முதலாவது கவிதை 1982.09.07ஆம் திகதி தினகரன் பத்திரிகையில் ஒழிந்திடுவாய் எனும் தலைப்பில் இடம்பெற்றது. அன்றிலிருந்து தொன்னூற்றைந்துக்கு மேற்ப்பட்ட கவிதைகளையும், பதினாறுக்கு மேற்ப்பட்ட கட்டுரைகளையும், பதினொரு சிறுவர் கதைகளையும், மாணவர்களின் நலன் கருதி நூற்றுக்கு மேற்ப்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். முகைதீன் புராணம், 10ஆம் தரத்திற்கான சமூகக் கல்வி வினா விடை, 11ஆம் தரத்திற்கான சமூகக் கல்வி வினா விடை ஆகிய மூன்று நூல்களை இவர் எழுதியுள்ளார்.

இவர் கிண்ணியா உபவலயக்கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார். கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் கதைகள், மாணவர்களுக்கான வினாவிடை, இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 166-168