ஆளுமை:இக்பால், கே. எம். எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:04, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இக்பால், கே. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இக்பால், கே. எம். எம்.
பிறப்பு 1951,.12.10
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இக்பால் (பி.1951, டிசம்பர் 10) ஓர் எழுத்தாளர். திருகோணமலையை சேர்ந்த இவர் கிண்ணியா உபவலயக்கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றியுள்ளார். கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் கதைகள், மாணவர்களுக்கான வினாவிடை, இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 166-168


வெளி இணைப்புக்கள்