ஆளுமை:இந்திராணி, முத்துக்குமாரசுவாமி

From நூலகம்
Name இந்திராணி, முத்துக்குமாரசுவாமி
Birth 1948.05.18
Place ஏழாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திராணி, முத்துக்குமாரசுவாமி (1948.05.18 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். பண்டிதர் சுப்பிரமணியம், மு. ஞானப்பிரகாசம், ஆத்மஜோதி நா. முத்தையா போன்றோரிடம் கல்வி கற்றவர். 1980 இலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றார். ஞானகாவியம், எழுத்துத்துறையில் ஏழாலை ஆகியவை இவரது நூல்கள். இவற்றில் எழுத்துத் துறையில் ஏழாலை என்ற நூல் ஏழாலையைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் பற்றியதாகும்.


இவற்றையும் பார்க்கவும்


Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 01