"ஆளுமை:இப்றாஹீம், அபூபக்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இப்றாஹீம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1943,.07.09|
 
பிறப்பு=1943,.07.09|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=மூதூர்|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=மூதூர் கலைமேகம் |
 
புனைபெயர்=மூதூர் கலைமேகம் |

04:20, 10 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இப்றாஹீம், ஏ. எஸ்.
பிறப்பு 1943,.07.09
ஊர் மூதூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இப்றாஹீம் (பி. 1943, ஜுலை 09) ஓர் எழுத்தாளர். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், விமர்சனங்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்பனவற்றை எழுதியுள்ளார். மூதூர் கலைமேகம் இவரது புனை பெயர் ஆகும். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிகள் மூலம் வெளிவந்தன.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 73-75


வெளி இணைப்புக்கள்