ஆளுமை:இரகுபதி, பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:07, 9 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இரகுபதி, பொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரகுபதி, பொன்னம்பலம்
தந்தை பொன்னம்பலம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம் இரகுபதி காரைநகரைச் சேர்ந்தவர். இவர் காரைநகர் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றார். வரலாற்றுத்துறையை விசேட பாடமாகக் கொண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகப் பணி புரிந்தார். 1981ல் பேராசிரியர் சி. க. சிற்றம்பலமும் இவரும் இணைந்து காரைநகர் சந்திராந்தையில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியை வைத்து 'Early Settlements in Jaffna' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 344