"ஆளுமை:இராசதுரை, அமரசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 12: வரிசை 12:
  
இராசதுரை, அமரசிங்கம் (1938.05.11 - ) யாழ்ப்பாணம், தையிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அமரசிங்கம். 1960களிலிருந்து வீரகேசரி, தமிழன், ஈழமுரசு, ஈழநாடு, சஞ்சீவி போன்ற இதழ்களில் எழுதிவருகிறார். இவர் கண்ணாடி, கொந்தல், சமநீதி, மண்பாய்ந்தவெளி, ஒளிமயமான தீபம், கோச்சிவரும் கவனம், அம்மாவின் பெயர் அம்மா, குழாயடிச் சண்டை, தவிலும் தாளமும், எழுத்தறிவித்தவன் இறைவன், அவன் பெயர் மிருதங்கம், இரவல், அகதி அரசி, மின்சாரமும் சம்சாரமும், கொழும்புக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டேன், இதுக்கெல்லாம் ஐயா, வெள்ளைப்பூனை உட்பட பல சிறுகதைகளை எழுதியுள்ளார். 2006இல் இவரது 'அகதி அரிசி' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது.  
 
 +
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
* [http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D இராசதுரை அமரசிங்கம் பற்றி யாழ்ப்பாண வலைத்தளத்தில்]
 +
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|300|184-185}}
 
{{வளம்|300|184-185}}
 
{{வளம்|15444|02}}
 
{{வளம்|15444|02}}

03:53, 12 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராசதுரை
தந்தை அமரசிங்கம்
பிறப்பு 1938.05.11
ஊர் தையிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசதுரை, அமரசிங்கம் (1938.05.11 - ) யாழ்ப்பாணம், தையிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அமரசிங்கம். 1960களிலிருந்து வீரகேசரி, தமிழன், ஈழமுரசு, ஈழநாடு, சஞ்சீவி போன்ற இதழ்களில் எழுதிவருகிறார். இவர் கண்ணாடி, கொந்தல், சமநீதி, மண்பாய்ந்தவெளி, ஒளிமயமான தீபம், கோச்சிவரும் கவனம், அம்மாவின் பெயர் அம்மா, குழாயடிச் சண்டை, தவிலும் தாளமும், எழுத்தறிவித்தவன் இறைவன், அவன் பெயர் மிருதங்கம், இரவல், அகதி அரசி, மின்சாரமும் சம்சாரமும், கொழும்புக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டேன், இதுக்கெல்லாம் ஐயா, வெள்ளைப்பூனை உட்பட பல சிறுகதைகளை எழுதியுள்ளார். 2006இல் இவரது 'அகதி அரிசி' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 184-185
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 02