ஆளுமை:இராசநாயகம், சின்னையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:25, 21 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசநாயகம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசநாயகம், சின்னையா
தந்தை சின்னையா
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சின்னையா இராசநாயகம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர் ஆவார். இவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரான்லி கல்லூரியிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் வித்தியானந்தாக் கல்லூரியிலும் ஆசிரியராக கடமையாற்றினார். அத்தோடு வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றினார்.

சாவகச்சேரி கல்வி வட்டாரத்திலும், யாழ்ப்பாணக் கல்வி வட்டாரத்திலும் பல ஆண்டுகள் கல்வி அதிகாரியாக கடமையாற்றினார். நெடுந்தீவிலிருந்து முதலில் கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவானவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 146