ஆளுமை:இராசரத்தினம், சதாசிவம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:17, 12 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசரத்தினம்
தந்தை சதாசிவம்
பிறப்பு 1924.04.13
ஊர் அச்சுவேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், சதாசிவம் (1924.04.13 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சதாசிவம். அச்சுநகர் சங்கடத்தார் எனும் புனைபெயரைக் கொண்டிருந்த இவர் வானொலி நாடகங்களை இந்தியா, இலங்கை போன்ற வானொலி நிலையங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 131