ஆளுமை:இராசரத்தினம், சதாசிவம்

From நூலகம்
Name இராசரத்தினம்
Pages சதாசிவம்
Birth 1924.04.13
Place அச்சுவேலி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசரத்தினம், சதாசிவம் (1924.04.13 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சதாசிவம். அச்சுநகர் சங்கடத்தார் என்னும் புனைபெயரைக் கொண்டிருந்த இவர், வானொலி நாடகங்களை இந்தியா, இலங்கை போன்ற வானொலி நிலையங்களில் நடித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 131