ஆளுமை:இராமலிங்கச் சட்டம்பியார், பரமானந்தர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:14, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராமலிங்கச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமலிங்கச் சட்டம்பியார்
தந்தை பரமானந்தர்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கச் சட்டம்பியார் யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த பரமானந்தர் என்பவரின் புதல்வர். கப்பற்பாட்டு, புயற்பாட்டு, கேரநகர் அரிகரபுத்திரர் பதிகம் என்பன இவர் பாடிய நூல்கள் ஆகும்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 195

வெளி இணைப்புக்கள்