ஆளுமை:இராமலிங்கபிள்ளை, கந்தப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:24, 17 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, ஆளுமை:கந்தப்பிள்ளை இராமலிங்கப்பிள்ளை பக்கத்தை [[ஆளுமை:இராமலிங்கப்பிள்ளை, கந்தப்பிள்ளை...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமலிங்கப்பிள்ளை, கந்தப்பிள்ளை
தந்தை கந்தப்பிள்ளை
பிறப்பு
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தப்பிள்ளை இராமலிங்கப்பிள்ளை அவர்கள் வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரது காலத்தில் வேலணை மேற்குப்பகுதிக்கும் இந்தியாவில் வேதாரணியம் சிதம்பரம் ஆகிய இடங்களில் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. இத் தொடர்புகள் காரணமாக இராமலிங்கப்பிள்ளை இளமையிலே இந்தியாவுக்கு சென்றுவிட்டார். அங்கேயே தனது துறவு வாழ்வை அமைத்துக்கொண்டார். இவர் பல தனிப்பாடல்களையும் சிதம்பரப்பதிகத்தையும் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 03-04