"ஆளுமை:இராமலிங்கம், தா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தா. இராமலிங்கம் (1933, ஆகஸ்ட் 16 - 2008, ஆகஸ்ட் 25) அவர்கள் சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர்(கவிஞர்).  சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்ற இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியின் பட்டதாரியுமாவார்.   
+
இராமலிங்கம், தா. (1933.08.16 - 2008.08.25) சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர்.  சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்ற இவர், சென்னை கிறித்துவக் கல்லூரியின் பட்டதாரியுமாவார்.   
  
இவர் ஆசிரியராகவும் (இரத்தினபுரி பரி லூக்கா கல்லூரி), அதிபராகவும் கடமையாற்றியதுடன் கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரது புதுமெய்க் கவிதைகளின் முதலாவது தொகுதி 1964ல் வெளியாயிற்று. இரண்டாவது தொகுதி ஏடு வெளியீட்டின் முதலாவது சுவடியாக வெளியானது.
+
இவர் இரத்தினபுரி பரி லூக்கா கல்லூரியில் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் கடமையாற்றியதுடன், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரின் புதுமெய்க் கவிதைகளின் முதலாவது தொகுதி 1964 இல் வெளியானதுடன். இரண்டாவது தொகுதியும் வெளியிடப்பட்டுள்ளது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

23:48, 24 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராமலிங்கம், தா.
பிறப்பு 1933.08.16
இறப்பு 2008.08.25
ஊர் சாவகச்சேரி
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கம், தா. (1933.08.16 - 2008.08.25) சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்ற இவர், சென்னை கிறித்துவக் கல்லூரியின் பட்டதாரியுமாவார்.

இவர் இரத்தினபுரி பரி லூக்கா கல்லூரியில் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் கடமையாற்றியதுடன், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரின் புதுமெய்க் கவிதைகளின் முதலாவது தொகுதி 1964 இல் வெளியானதுடன். இரண்டாவது தொகுதியும் வெளியிடப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 10 பக்கங்கள் 135
  • நூலக எண்: 10383 பக்கங்கள் 05-09
  • நூலக எண்: 62 பக்கங்கள் பின் அட்டை

வெளி இணைப்புக்கள்