ஆளுமை:இராமலிங்கம், வேலுப்பிள்ளை

From நூலகம்
Name இராமலிங்கம்
Pages வேலுப்பிள்ளை
Birth
Place உடுப்பிட்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கம், வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் 'கோட்டுப் புராணம் என்னும் நூலினை நீதிமன்றங்களுக்குச் சென்று அவதானித்து எழுதியுள்ளார். இந்நூலினூடாக நீதிமன்றத்தில் வழக்காடுவோர் நிலையையும், அவர்கள் படும் துன்பங்களையும், வழக்கறிஞர்களின் தந்திரங்களையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 46-47