ஆளுமை:இராமானுஜம், கிருஷ்ணதேசிகர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:16, 29 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராமானுஜம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமானுஜம்
தந்தை கிருஷ்ணதேசிகர்
தாய் லட்சுமி அம்மாள்
பிறப்பு 1910.07.17
இறப்பு 1968.06.04
ஊர் இராமநாதபுரம்
வகை அரசியல் வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமானுஜம், கிருஷ்ணதேசிகர் (1910.07,17 - 1968.06.04) இந்தியா, இராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. இவரது தந்தை கிருஷ்ணதேசிகர்; தாய் லட்சுமி அம்மாள். கோ. நடேசையர் நடத்திய தேசபக்தன் தினசரிக்கு ஓர் உதவி ஆசிரியர் தேவையாக இருந்தமையால் வி. க. அவர்களின் சிபாரிசுடன் அப் பதவியை ஏற்றுக்கொள்ள தனது 19ஆவது வயதில் இவர் இலங்கைக்கு வந்தார்.

இவர் சொந்தமாக ஓர் அச்சகத்தை உருவாக்கி ஜனநேசன் என்ற பெயரில் வாரப்பத்திரிகை ஒன்றை தொழிலாளர் நலன் காக்கும் உரிமைக்குரலாக வெளியிட்டார். மேலும் 1943இலிருந்து 1957 வரை நகராட்சி மன்ற அங்கத்தவராக இவர் இருந்ததோடு 1956 முதல் துணை மேயராகவும் கடமையாற்றியுள்ளார். 1958இல் மத்திய நிர்வாக குழுவில் அரசியல் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7652 பக்கங்கள் 29-33