ஆளுமை:இருபாலைச் செட்டியார்

From நூலகம்
Name இருபாலைச் செட்டியார்
Birth
Place இருபாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இருபாலைச் செட்டியார் யாழ்ப்பாணம், இருபாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய இவர், தமிழறிவில் மட்டுமன்றி வைத்தியத் துறையிலும் தனியொளி காட்டி திகழ்ந்துள்ளார். வைத்தியலிங்கம், சரக்குச் சித்தி ஆகியன இவரது நூல்கள். இந்நூல்களை ஏழாலையில் வாழ்ந்த ஐ. பொன்னையா வைத்தியர் ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 47