ஆளுமை:இளமுருகனார், சோமசுந்தரப்புலவர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இளமுருகனார்
தந்தை சோமசுந்தரப்புலவர்
தாய் சின்னம்மை
பிறப்பு 1908.06.11
இறப்பு 1975.12.17
ஊர் நவாலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இளமுருகனார், சோ. (1908.06.11 - 1975.12.17) யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சோமசுந்தரப்புலவர்; தாய் சின்னம்மை. இவர் ஈழத்துச் சிதம்பர புராணம் என்னும் நூலை எழுதியுள்ளார். இந்த நூல் பாயிரச் சுருக்கம், காரைவளர்ச் சுருக்கம் திண்ணபுரச் சுருக்கம், தலம்புரி சுருக்கம், ஐயனார் கோயில்காண் சுருக்கம், சுத்தரசேரசர் கோயில்காண் சுருக்கம், சோமாந்கந்தச் சுருக்கம், திருக்கோயிற் பாதுகாவலர் சுருக்கம், அந்தணர் பூசைபுரி சுருக்கம், விழாவயர் சுருக்கம் ஆகிய பத்துச் சுருக்கங்களால் நிறைந்துள்ளதுடன் எண்ணூற்றாறு திருப்பாடல்களை உடையது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 224-232