"ஆளுமை:உதயகுமார், பிலிப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=உதயகுமார்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
உதயகுமார் ஓர் நாடகக் கலைஞர். இவர் "கலைமாமணி" ராஜேந்திர மாஸ்ரரின் "மனோரஞ்சித கான சபா" வின் மூலம் அறிமுகமானவர். இவருடைய தந்தை பிலிப், தாய் எலிஸபெத்.  இவர் பல மேடை நாடகங்களை எழுதியிருப்பதுடன் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இவர் தமிழ், சிங்கள படங்களில் நடித்திருக்கின்றார்.
+
உதயகுமார், பிலிப் நாடகக்கலைஞர். இவரது தந்தை பிலிப்; தாய் எலிஸபெத். இவர் "கலைமாமணி" ராஜேந்திர மாஸ்ரரின் "மனோரஞ்சித கானசபாவின்'' மூலம் அறிமுகமானவர். இவர் பல மேடை நாடகங்களை எழுதியிருப்பதுடன், முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட கடமையின் எல்லை, மஞ்சள் குங்குமம், ஷர்மிளாவின் இதய ராகம் ஆகிய தமிழ் திரைப்படங்களிலும், சிங்களப் படங்களிலும் நடித்திருக்கின்றார். 2005 இல் நடைபெற்ற தேசிய நாடக விழாவில் சேக்ஸ்பியரின் யூலியர்சீசர் நாடகத்தில் சீசராக நடித்துப் பாராட்டுப் பெற்றவர்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 17: வரிசை 17:
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
*http://oldjaffna.com/fullview.php?id=MTE1NDM=
+
*[http://oldjaffna.com/fullview.php?id=MTE1NDM= Jaffna TV]

02:18, 2 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் உதயகுமார்
தந்தை பிலிப்
தாய் எலிஸபெத்
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயகுமார், பிலிப் நாடகக்கலைஞர். இவரது தந்தை பிலிப்; தாய் எலிஸபெத். இவர் "கலைமாமணி" ராஜேந்திர மாஸ்ரரின் "மனோரஞ்சித கானசபாவின் மூலம் அறிமுகமானவர். இவர் பல மேடை நாடகங்களை எழுதியிருப்பதுடன், முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இவர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட கடமையின் எல்லை, மஞ்சள் குங்குமம், ஷர்மிளாவின் இதய ராகம் ஆகிய தமிழ் திரைப்படங்களிலும், சிங்களப் படங்களிலும் நடித்திருக்கின்றார். 2005 இல் நடைபெற்ற தேசிய நாடக விழாவில் சேக்ஸ்பியரின் யூலியர்சீசர் நாடகத்தில் சீசராக நடித்துப் பாராட்டுப் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 193-194


வெளி இணைப்புக்கள்