"ஆளுமை:உதயநாதன், கந்தசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=உதயநாதன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
உதயநாதன், கந்தசாமி (1959.10.19 - ) யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. தனது தந்தையாரிடம் நாதஸ்வரம் தொடர்பான அறிவைப் பெற்று 1978ஆம் ஆண்டிலிருந்து தனது துறை சார்ந்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொது விழாக்கள் போன்றவற்றில் இவர் நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளார். நாதஶ்ரீ என்ற பட்டம் 1994ஆம் ஆண்டில் இணுவில் நரசிம்ம வைரவர் தேவஸ்தானத்தில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
+
உதயநாதன், கந்தசாமி (1959.10.19 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. தனது தந்தையாரிடம் நாதஸ்வரம் தொடர்பான அறிவைப் பெற்று 1978ஆம் ஆண்டிலிருந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொது விழாக்கள் போன்றவற்றில் இவர் நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளார். 1994ஆம் ஆண்டில் இணுவில் நரசிம்ம வைரவர் தேவஸ்தானத்தினரால் 'நாதஶ்ரீ' பட்டம் வழங்கப்பெற்றார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|84}}
 
{{வளம்|15444|84}}

12:04, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் உதயநாதன்
தந்தை கந்தசாமி
பிறப்பு 1959.10.19
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயநாதன், கந்தசாமி (1959.10.19 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. தனது தந்தையாரிடம் நாதஸ்வரம் தொடர்பான அறிவைப் பெற்று 1978ஆம் ஆண்டிலிருந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொது விழாக்கள் போன்றவற்றில் இவர் நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளார். 1994ஆம் ஆண்டில் இணுவில் நரசிம்ம வைரவர் தேவஸ்தானத்தினரால் 'நாதஶ்ரீ' பட்டம் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 84