ஆளுமை:எலிசெபத், செ.

From நூலகம்
Name எலிசெபத்
Birth
Place மன்னார்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருள்சகோதரி எலிசெபத், செ. மன்னாரைச் சேர்ந்த கலைஞர். இவரே மன்னார் மாவட்ட நாடக மேடைகளில் முதன் முதலாக பெண் பாத்திரங்களை ஏற்று நடித்தவராவார். அத்தோடு முருங்கன் கலாமன்றத்தின் ஆரம்பகால நடிகையாவார். மேலும் இவர் மட்டக்களப்புப் புனித சிசிலியா கல்லூரியில் அதிபராக 18 ஆண்டுகள் பணியாற்றியதோடு அடம்பன் கார்மேல் இல்லத்தின் தலைவியாகவும் பணியாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 51