ஆளுமை:கடையிற் சுவாமிகள்

From நூலகம்
Name கடையிற் சுவாமிகள்
Birth
Place யாழ்ப்பாணம்
Category சித்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கடையிற் சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களுள் ஒருவர். யாழ்ப்பாணம், பெரிய கடைப் பகுதியில் வசித்ததால் கடையிற் சுவாமிகள் என அழைக்கப்பட்டார். குழந்தைவேற் சுவாமிகள் இவரது சீடர் ஆவார். இவரது சமாதி யாழ்ப்பாணம் நீராவியடியில் காணப்படுகிறது. இவர் தென்னிந்தியாவிலுள்ள பெங்களுரில் நீதவானாக இருந்தார்.

Resources

  • நூலக எண்: 961 பக்கங்கள் 17

வெளி இணைப்புக்கள்