"ஆளுமை:கணபதிப்பிள்ளை, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=கந்தையா|
 
தந்தை=கந்தையா|
 
தாய்=தையல்முத்து|
 
தாய்=தையல்முத்து|
பிறப்பு=1918.|
+
பிறப்பு=1918|
 
இறப்பு=1975.11.14|
 
இறப்பு=1975.11.14|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கணபதிப்பிள்ளை, கந்தையா (1918.-1975.11.14) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை   கதிரேசர் கந்தையா; தாய் தையல்முத்து. வேலணை வாத்தியார் என அழைக்கப்படும் இவர், வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியினைத் தொடங்கினார். பின்னர் புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் கல்வி புகட்டினார். ஒன்பது வருடங்களுக்கு மேலாக அவர் நாரந்தனை கணேசா கனிஷ்ட வித்தியாலத்தின் அதிபராகப் பணியாற்றியதோடு பாடசாலையின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியுள்ளார்.  
+
கணபதிப்பிள்ளை, கந்தையா (1918 - 1975.11.14) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை கந்தையா; தாய் தையல்முத்து. வேலணை வாத்தியார் என அழைக்கப்படும் இவர், வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்துப் பின்னர் புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை போன்றவற்றில் பணியாற்றினார். ஒன்பது வருடங்களுக்கு மேலாக அவர் நாரந்தனை கணேசா கனிஷ்ட வித்தியாலத்தின் அதிபராகப் பணியாற்றியதோடு பாடசாலையின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியுள்ளார்.  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|336-339}}
 
{{வளம்|4640|336-339}}

02:35, 6 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணபதிப்பிள்ளை
தந்தை கந்தையா
தாய் தையல்முத்து
பிறப்பு 1918
இறப்பு 1975.11.14
ஊர் வேலணை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, கந்தையா (1918 - 1975.11.14) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை கந்தையா; தாய் தையல்முத்து. வேலணை வாத்தியார் என அழைக்கப்படும் இவர், வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்துப் பின்னர் புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை போன்றவற்றில் பணியாற்றினார். ஒன்பது வருடங்களுக்கு மேலாக அவர் நாரந்தனை கணேசா கனிஷ்ட வித்தியாலத்தின் அதிபராகப் பணியாற்றியதோடு பாடசாலையின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 336-339