ஆளுமை:கதிரேசு, முத்துக்குமாரு

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:16, 7 டிசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரேசு
தந்தை முத்துக்குமாரு
பிறப்பு 1800
இறப்பு 1844
ஊர் அச்சுவேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரேசு, முத்துக்குமாரு (1800 - 1844) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை முத்துக்குமாரு. பதுமபூரணி நாடகம் என்னும் நாடக நூல் இவரால் இயற்றப்பட்டதோடு, நெல்லியோடை அம்மன் பேரிற் பல விருத்தங்களையும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 60

வெளி இணைப்புக்கள்