ஆளுமை:கதிர்காம ஐயர், சங்கர ஐயர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:37, 20 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:கதிர்காமஐயர், சங்கரஐயர், ஆளுமை:கதிர்காம ஐயர், சங்கர ஐயர் என்ற தலைப்புக...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிர்காம ஐயர்
தந்தை சங்கர ஐயர்
பிறப்பு
ஊர் புன்னாலைக்கட்டுவன்
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிர்காம ஐயர் , சங்கர ஐயர் யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை சங்கர ஐயர். இவர் தந்தையிடம் ஆரம்பக்கல்வியைக் கற்றதுடன் ஊரெழு மயில்வாகனப் புலவரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத்தேறினார். ஊரெழு சரவணமுத்துப்புலவர், காசிவாசி செந்திநாத ஐயர், மகாவித்துவான் கணேசையர் ஆகியோர் இவரது மாணவர்களாவர். இவர் புன்னாலைக்கட்டுவனில் ஒரு தமிழ்ப்பாடசாலையை நிறுவி, நன்கு நடாத்தி அரசினர் நன்கொடையும் பெறச் செய்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 103-104
  • நூலக எண்: 963 பக்கங்கள் 64-65