"ஆளுமை:கபூர், மதார் மொஹிதீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கபூர், எம். ஏ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கபூர், எம். ஏ (பி. 1935) ஓர் ஒளிப்பதிவாளராவார். மன்னாரில் பிறந்த இவர் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும். சில படங்களுக்கு இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தீபஷிகா விருது, சரசவிய விருதுகளை பெற்றுள்ளார்.
+
கபூர், எம். ஏ (1935-) மன்னாரில் பிறந்த ஓர் ஒளிப்பதிவாளர். இவர் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகவும் சில படங்களுக்கு இயக்குனராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தீபஷிகா விருது, சரசவிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

02:59, 2 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கபூர், எம். ஏ.
பிறப்பு 1935
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கபூர், எம். ஏ (1935-) மன்னாரில் பிறந்த ஓர் ஒளிப்பதிவாளர். இவர் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகவும் சில படங்களுக்கு இயக்குனராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தீபஷிகா விருது, சரசவிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 60-61
  • நூலக எண்: 7490 பக்கங்கள் 229-234


வெளி இணைப்புக்கள்