ஆளுமை:கமலா, அச்சுதன்

From நூலகம்
Name கமலா
Pages -
Pages -
Birth -
Place -
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலா அச்சுதன் 1971ஆம் ஆண்டு தொடக்கம் 1992ஆம் ஆண்டு வரை இலங்கை வானொலியின் வாத்தியக்குழுவின் நிரந்தர வயலின் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். இசை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்குபற்றியுள்ளார். இவரை கலாசார அமைச்சு கலாபூஷணம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.