"ஆளுமை:கலையரசு சொர்ணலிங்கம், லோட்டன் கனகரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கலையரசு சொர்ணலிங்கம் (1889.03.30 - 1982.07.26) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை லோட்டன் கனகரத்தினம். யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியில் இவர் பயின்ற போது நாடக மேடையேற்றங்களுக்கான ஆர்வத்தை பாடசாலைக் காலங்களிலேயே அவர் கொண்டிருந்தார். ஈழத்தின் புகழ் பெற்ற நாடகக் கலைஞரான இவர் நவீன நாடகத்தின் தந்தை எனவும் அழைக்கப்பட்டார்.
+
கலையரசு சொர்ணலிங்கம் (1889.03.30 - 1982.07.26) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை லோட்டன் கனகரத்தினம். யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியில் இவர் பயின்ற போது நாடக மேடையேற்றங்களுக்கான ஆர்வத்தை பாடசாலைக் காலங்களிலேயே அவர் கொண்டிருந்தார். ஈழத்தின் புகழ் பெற்ற நாடகக் கலைஞரான இவர் நவீன நாடகத்தின் தந்தை எனவும் அழைக்கப்பட்டார்.
  
இலங்கை சுபேத விலாச சபா என்ற நாடக மேடையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பங்காற்றினார். இந்த நாடக சபையின் தொடக்கவிழா 1913 ஆம் ஆண்டு கொழும்பு ஆனந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. 1950களில் கலையரசு சொர்ணலிங்கம் கூத்தாகப் பாடி நடிப்பதை விடுத்து வசனம் பேசி நடிப்பதின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.  
 
02:35, 23 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கலையரசு சொர்ணலிங்கம்
தந்தை லோட்டன் கனகரத்தினம்
பிறப்பு 1889.03.30
இறப்பு 1982.07.26
ஊர் ஆனைக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலையரசு சொர்ணலிங்கம் (1889.03.30 - 1982.07.26) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை லோட்டன் கனகரத்தினம். யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியில் இவர் பயின்ற போது நாடக மேடையேற்றங்களுக்கான ஆர்வத்தை பாடசாலைக் காலங்களிலேயே அவர் கொண்டிருந்தார். ஈழத்தின் புகழ் பெற்ற நாடகக் கலைஞரான இவர் நவீன நாடகத்தின் தந்தை எனவும் அழைக்கப்பட்டார்.

இலங்கை சுபேத விலாச சபா என்ற நாடக மேடையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பங்காற்றினார். இந்த நாடக சபையின் தொடக்கவிழா 1913 ஆம் ஆண்டு கொழும்பு ஆனந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. 1950களில் கலையரசு சொர்ணலிங்கம் கூத்தாகப் பாடி நடிப்பதை விடுத்து வசனம் பேசி நடிப்பதின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 96-101
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 43-47