ஆளுமை:காந்திகுமார், நடராசா

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:19, 1 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காந்திகுமார், நடராசா
தந்தை நடராசா
தாய் அன்னலெட்சுமி
பிறப்பு 1976
ஊர் புங்குடுதீவு
வகை பொறியியளாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா காந்திகுமார் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் பொறியியளாளர். இவர் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று பின்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பயின்று பொறியியலாளராக வெளியேறினார்.

குறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னுக்கு வந்த பொறியியலாளர்களில் இவரும் ஒருவர். பலரும் வியக்கும் வண்ணம் கொழும்பில் பல தொடர்மாடிவீடுகள், கட்டிடங்கள் நிர்மானிப்பத்ல் பொறியியலாளராக பணியாற்றி தன் திறமையை நிலைநாட்டியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 220