"ஆளுமை:கார்த்திகேசு, பொலிய விதானை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கார்த்திகேசு, பொலியவிதானை|
+
பெயர்=கார்த்திகேசு|
தந்தை=|
+
தந்தை=பொலியவிதானை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கார்த்திகேசு மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவர் தமிழிலக்கியத்தில் மட்டுமன்றி வைத்தியம், சோதிடம் , மாந்திரீகம் ஆகியவற்றிலும் புலமை பெற்று விளங்கினார். இவரியற்றிய தனிப்பாடல்களும் கும்மிகளும் வழக்கிலுள்ளன. ''இலக்கண விளக்கக் குறிப்புக்கள்'' என இவர் இயற்றிய நூலொன்று இன்னும் அச்சேறாததாகக் கிடக்கின்றது.  
+
கார்த்திகேசு, பொலியவிதானை மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை பொலியவிதானை. இவர் தமிழிலக்கியம், வைத்தியம், சோதிடம், மாந்திரீகம் ஆகியவற்றில் புலமை பெற்று விளங்கினார். இவரியற்றிய தனிப்பாடல்களும் கும்மிகளும் வழக்கிலுள்ளன. இவர் இயற்றிய ''இலக்கண விளக்கக் குறிப்புக்கள்'' நூல் இன்னும் அச்சேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|76}}
 
{{வளம்|963|76}}

01:51, 25 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கார்த்திகேசு
தந்தை பொலியவிதானை
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசு, பொலியவிதானை மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை பொலியவிதானை. இவர் தமிழிலக்கியம், வைத்தியம், சோதிடம், மாந்திரீகம் ஆகியவற்றில் புலமை பெற்று விளங்கினார். இவரியற்றிய தனிப்பாடல்களும் கும்மிகளும் வழக்கிலுள்ளன. இவர் இயற்றிய இலக்கண விளக்கக் குறிப்புக்கள் நூல் இன்னும் அச்சேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 76