ஆளுமை:கார்த்திகேசு, பொலிய விதானை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:49, 28 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கார்த்திகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கார்த்திகேசு, பொலியவிதானை
பிறப்பு
ஊர் மட்டக்களப்பு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசு மட்டக்களப்பினைச் சேர்ந்த கோட்டைக் கல்லாற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவர் தமிழிலக்கியத்தில் மட்டுமன்றி வைத்தியம், சோதிடம் , மாந்திரிகம் ஆகிய துறைகளிலும் புலமை பெற்று விளங்கினார். இவரியற்றிய தனிப்பாடல்களும் கும்மிகளும் பல வழக்கிலுள்ளன. இலக்கண விளக்கக் குறிப்புக்கள் என இவர் இயற்ரிய நூலொன்று இன்னும் அச்சேறாததாகக் கிடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 73-76