ஆளுமை:கிங்ஸ்லி செல்லையா

From நூலகம்
Name கிங்ஸ்லி செல்லையா
Birth
Place வேலணை
Category புகைப்படக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிங்ஸ்லி செல்லையா வேலணையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நாடகத்திலும் திரைப்படத்திலும் தனது பங்கினைச் செலுத்தியவர். இவர் இலங்கையில் "மஞ்சள் குங்குமம்" தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 10 இற்கும் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்தார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட பைலட் பிரேம்நாத் திரைப் படத்தில் உதவி கமராமேனாகப் பணியாற்றியிருக்கின்றார்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 206-207