ஆளுமை:குமரன், எஸ். ரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமரன்
தந்தை தவராசா
தாய் தங்கரத்தினம்
பிறப்பு 1983.01.20
ஊர் தெல்லிப்பளை
வகை நாடகநெறியாளர், நவீன நாடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமரன், தவராசா (1983.01.20 - ) தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகநெறியாளர், நவீன நாடகவியலாளர், இயக்குனர் புத்தாக்க அரங்க இயக்கம். இவரது தந்தை தவராசா; தாய் தங்கரத்தினம். இவர் ஆரம்பக கல்வியைத் த்ந்தை செல்வா தொடக்க நிலை பள்ளியிலும் உயர் கல்வியை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் கற்றவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நாடக ஆசிரியராகப் பணியாற்றியவர். .

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குமரன்,_எஸ்._ரி&oldid=197654" இருந்து மீள்விக்கப்பட்டது