ஆளுமை:சபாரத்தினம், ஆறுமுகம் (காரைநகர்)

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:06, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாரத்தினம்
தந்தை ஆறுமுகம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாரத்தினம், ஆறுமுகம் காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். ஆங்கிலத்தில் திறமை கொண்ட இவர், மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் கல்வி கற்றார். 'The Divine Luminous Wis Dom' என்ற நூலை மொழிபெயர்த்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 340