"ஆளுமை:சரவணபவன், சிவசுப்பிரமணியக் குருக்கள்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சரவணபவன்|
 
பெயர்=சரவணபவன்|
 
தந்தை=சிவசுப்பிரமணியக் குருக்கள்|
 
தந்தை=சிவசுப்பிரமணியக் குருக்கள்|
வரிசை 12: வரிசை 12:
 
சரவணபவன், சிவசுப்பிரமணியக் குருக்கள் (1933.02.02 - 2015.11.09) யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகவும் கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாசிரியர், கவிஞர். இவரது தந்தை சிவசுப்பிரமணியக் குருக்கள்; தாய் சௌந்தராம்பாள். இவர் கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று, பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்றார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.               
 
இவர் சிற்பி என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை எழுதியுள்ளார். கலைச்செல்வி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்  
+
இவர் சிற்பி என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை எழுதியுள்ளார். கலைச்செல்வி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சிற்பியின் முதற் சிறுகதையான மலர்ந்த காதல் 1952 இல் சுதந்திரனில் பிரசுரமானது. 1955 இல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது மறுமணம் என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது. இவர் ஈழத்துப் பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளிலும் சிறுகதைகள் எழுதினார். நிலவும் நினைவும், சத்திய தரிசனம் (சிறுகதைத்தொகுதி), உனக்காகக் கண்ணே (நாவல்), நினைவுகள் மடிவதில்லை என்பவை இவரது நூல்கள்.
 +
 
 +
இவரது நினைவுகள் மடிவதில்லை நூலுக்கு யாழ் இலக்கிய வட்டப் பரிசு கிடைக்கப் பெற்றது. இவர் இலங்கை இலங்கைப் பேரவையின் 2008-2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் நூல்களுக்கான விருதையும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருதை 2011 இலும் பெற்றார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

02:49, 26 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சரவணபவன்
தந்தை சிவசுப்பிரமணியக் குருக்கள்
தாய் சௌந்தராம்பாள்
பிறப்பு 1933.02.02
இறப்பு 2015.11.09
ஊர் காரைநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணபவன், சிவசுப்பிரமணியக் குருக்கள் (1933.02.02 - 2015.11.09) யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகவும் கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாசிரியர், கவிஞர். இவரது தந்தை சிவசுப்பிரமணியக் குருக்கள்; தாய் சௌந்தராம்பாள். இவர் கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று, பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்றார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.

இவர் சிற்பி என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை எழுதியுள்ளார். கலைச்செல்வி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். சிற்பியின் முதற் சிறுகதையான மலர்ந்த காதல் 1952 இல் சுதந்திரனில் பிரசுரமானது. 1955 இல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது மறுமணம் என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது. இவர் ஈழத்துப் பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளிலும் சிறுகதைகள் எழுதினார். நிலவும் நினைவும், சத்திய தரிசனம் (சிறுகதைத்தொகுதி), உனக்காகக் கண்ணே (நாவல்), நினைவுகள் மடிவதில்லை என்பவை இவரது நூல்கள்.

இவரது நினைவுகள் மடிவதில்லை நூலுக்கு யாழ் இலக்கிய வட்டப் பரிசு கிடைக்கப் பெற்றது. இவர் இலங்கை இலங்கைப் பேரவையின் 2008-2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் நூல்களுக்கான விருதையும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருதை 2011 இலும் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 131-133

வெளி இணைப்புக்கள்