ஆளுமை:சின்னையா

From நூலகம்
Name சின்னையா
Birth
Place வேலணை
Category மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னையா வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவர். இவர் பல்துறை வைத்தியராக இருந்தாலும் மகப்பேற்றில் நிபுணராகத் திகழ்ந்தார். ஆயுர்வேத வைத்தியத் திலகமாகப் போற்றப்படும் இவர், சேர். பொன். இராமநாதனுக்கு வைத்தியம் செய்ததோடு அவரது பாராட்டுப் பத்திரத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 382-383