"ஆளுமை:சிற்றம்பலம், க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 14: வரிசை 14:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|313}}
 
{{வளம்|3769|313}}
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:14, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிற்றம்பலம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிற்றம்பலம், க. காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர். இவர் சமயம், இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டதுடன் சைவ மகாசபையின் வளர்ச்சிக்காகப் பணியாற்றியவர். 1974-1977 வரை மணிவாசக சபையின் தலைவராக இருந்த இவர், பின் காரியதரிசியாகவும் பணியாற்றியவர். இவர் வலந்தலை தெற்கு அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 313
"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிற்றம்பலம்,_க.&oldid=285856" இருந்து மீள்விக்கப்பட்டது