ஆளுமை:சிவமணி, கிருட்டினர்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:39, 5 நவம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவமணி
தந்தை கிருட்டினர்
தாய் செல்லம்மா
பிறப்பு 1935.11.01
ஊர் காரைநகர்
வகை அதிபர், ஆசிரிய ஆலோசகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவமணி, கிருட்டினர் (1935.11.01 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த அதிபர், ஆசிரிய ஆலோசகர். இவரது தந்தை கிருட்டினர்; தாய் செல்லம்மா. இவர் 2002 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் காரைநகர் சிவகாமியம்மாள் தோத்திரப்பாக்கள், மணற்காடு முத்துமாரியம்மன் ஆலய ஆதி வரலாறு முதலான நூல்களை எழுதியுள்ளதோடு ஆசிரியர் சனசமூக நிலையம், கிராம முன்னேற்றச்சங்கம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், புற்றுநோயாளர் சங்கம், கூட்டிப்பிராத்தனைச் சபை முதலான சமய சமூகச் சேவை மன்றங்களில் பல பதவிகளில் இருந்துள்ளார். இவர் ஆசிரியமணி என்னும் கௌரவப்பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 65